Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டார் மருத்துவர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மருத்துவர் பிரியங்கர ஜெயவர்தன அதிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றையதினம் குணமடைந்து வீடு திரும்பியதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீடு திரும்பிய தான் மேலும் 14 நாட்கள் தனிமையாக இருக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments