மஞ்சள் தூளுக்கான சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் எடையுடைய மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சில்லறை விலை நிர்ணயம் அறிமுகம் செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

0 comments: