நாளுக்கு நாள் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதோடு கொரோனா இறப்புக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இச்செய்தி வெளியிடும் நேரம் வரைக்குமான தகவல்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - 1430590 கொரோனா தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை - 82025 கொரோனாவில் இருந்து மீண்டோர் - 301940 என உலகத் தகவல் கூறுகின்றது.
0 Comments