Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

சுகாதார பிரச்சினைகள், மின்சாரம், நீர் தடை, மருந்து தேவை உள்ளிட்ட ஏனைய அவசர தேவைகளுக்காக கீழுள்ள இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சந்தர்ப்பங்களில், 119 மற்றும் 011 2444480/81 ஆகிய அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காகவே இந்த அறிவிப்பை பொலிஸார் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments