Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்!! எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் பரவும் கொரோனா தொற்றினை தடுக்க முடியாமல் போனால் மட்டக்களப்பில் இரண்டு லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் என மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நான்கு லட்சத்திற்கும் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18894பேர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில், இலங்கையில் 102பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 3 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையில், 552 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசாங்க மருத்துவ சங்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பில் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

Post a Comment

0 Comments