Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சீனாவின் வுஹான் மாகாணத்தில் மீண்டும் வைத்தியருக்கு தொற்றியது கொரோனா!

கொரோனா தொற்று பூச்சியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட சீனாவின் வுஹானில் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என வுஹான் பிரதம வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
தற்போது லொக்டவுன் செய்யப்பட்டுள்ள வுஹான் ஏப்ரல் 8 ம் திகதி மீண்டும் வழமைக்கு திரும்ப இருந்த நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது 

Post a Comment

0 Comments