Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கை- இந்தியாவுக்கு சுனாமிநிலை எச்சரிக்கை! கொரோனாவின் அடுத்தகட்ட வீரியம்....

சீனாவை நிலைகுலையச் செய்த கொரோனா தற்போது உலக நாடுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனா முழுவதும் கொரோனா பரவுவது முற்றாக நீங்கியிருக்கிறது.
ஆனால், உலக நாடுகள் அத்தனையும் தற்போ திணறிக்கொண்டிருக்கின்றன. சீனாவை விடவும் இத்தாலி முற்றாக முடங்கிப் போயிருக்கிறது.
அங்கும் பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையும் இந்தியாவும் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டிருக்கிறது.
இது தொடர்பிலும் மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,


Post a Comment

0 Comments