Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படுமா ?



உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (13) முதல் ஏப்ரல் மாதம் (20) ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் பல பாகங்களிலும் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்று அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவனமெடுத்து நோய்த் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படுமா ?

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith

Post a Comment

0 Comments