Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடளாவிய ரீதியில் தபால் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

அஞ்சல் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மறு அறிவித்தல் வரை அனைத்து அஞ்சல் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments