Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா கிருமிகளை வேண்டும் என்றே மற்றவர்களுக்குப் பரப்பும் நோயாளர்கள்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள சிலர் வேண்டுமென்றே தங்களிடம் உள்ள கிருமிகளை மற்றவர்களுக்கும் பரப்பும் காட்சிகள் சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
கடைகளில் உள்ள உணவுப்பண்டங்களில் எச்சியை துப்புவது, முகக் கவசத்தை கழட்டிவிட்டு மற்றவர்களை நோக்கி இருமுவது என்று பல நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இந்த அதிர்ச்சி வீடியோக்களை South China Morning Post என்ற சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோக்களை இங்கு வெளியிடுகின்றோம்:

Post a Comment

0 Comments