Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரம் பிற்போடப்படுமா ?


கொரோன தொற்று ஏற்படுத்தியுள்ள இயல்பு நிலை பாதிப்பை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன பிற்போடப்படும் சாத்தியம் நிலவுவதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் செய்தகிள் தெரிவிப்பதாக அரச ஊடகமான சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியின் படி க.பொ.த உயர் தரப் பரீட்சைகள்  எதிர்வரும் நம்பர் மாதம் அளவில் நடைபெறும் வகையில் திட்டமிடப்படுவதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இது குறித் உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைத் திணைக்களம் இன்னமும் விடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments