( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.எம்.எம்.முஸம்மில் பிரதம அதிதியாகவும் , மின்ஹாஜ் மஹா வித்தியாலய அதிபர் கே.எல். .உபைதுல்லாஹ் மஹாசினுல் உலூம் அறபுக் கல்லூரி அதிபர் ஹுசைன் பாகவி, உவைஸ் ரேடஸ் உரிமையாளர் எம்.எஸ்.எம்.. உவைஸ் , ஊடகவியலாளர் ஐ.ஏ. சிறாஜ் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள் தலைவருமான எம்.ஐ.எம். மனாப் , செயலாளர் சட்டத்தரணி வை.எம்..அஸாம் , பொருளாளர் ஆர்..றிஸ்மி, எம்.ஏ. அஜ்மல்
என்.. நஜாத் (வீடமைப்பு அதிகாரசபை ) மற்றும் கழத்தின் நிருவாக மற்றும் பொதுச் சபை உறுப்பினர்கள் மஹாசினுல் உலூம் அறபிக் கல்லூரி மாணவர்கள், அட்டாளைச்சேனை பிரன்ஸ் குறூப் பாலமுனை வாழ் பொது மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சிரமதானம் , மரக்கன்று நடும் நிகழ்வுடன் வாகனங்களுக்கு இலங்கை கொடி தாங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
0 Comments