இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின விழா கல்முனை
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தினால் இன்று பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போது கடந்த 2020.02.01 ம் திகதி காரியாலய ஒன்றுகூடல் நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
0 comments: