( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கையின் 72வது தேசிய சுதந்திர நிகழ்வுகள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டார தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் , மாவட்ட செயலக உத்தியோஸ்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments