கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் EFO பெப்ரவரி மாத அமர்வு
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் EFO பெப்ரவரி மாத அமர்வு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாலர் யூ.கே எம்.முஸாஜித் தலைமையில் பொத்துவில் உல்லை சிம் பீச் ரெஸ் ரோரண்டில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இவ் அமர்வின்போது இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
0 comments: