Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.எம்.றிஹான் வெற்றிபெற்றுள்ளார்.



( அஸ்ஹர் இப்றாஹிம் 

சாய்ந்தமருது  பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் எஸ்.எம்.றிஹான் 
பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments