Advertisement

Responsive Advertisement

அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட செயலாளராக மீண்டும் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தெரிவு



( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் அண்மையில் மருதமுனையில் இடம்பெற்றபோது  2020 தொடக்கம் 2022 ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளராக கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளரும்   அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் , கல்முனை ஸாஹிராக் கல்லூரியின்  பழைய மாணவருமான  எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments