Advertisement

Responsive Advertisement

பாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்!?

பாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இது தீர்மானத்திற்கு அமைவாக, முதலாம் தவணை பரீட்சைகளுக்கு பதிலாக பாடசாலை மட்ட விளையாட்டு போட்டி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு அதிக காலம் வழங்க தீர்ர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதுடன்,

முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் கல்வி நிபுணர்கள், பேராசியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் அடங்கியுள்ள நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments