மட்டக்களப்பு – கிரான் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகின்றது.
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கன்டர் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments