திருகோணமலை - கோமரங்கடவல பன்மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பதுளை, ஹாலிஎல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்த போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
|
குளத்தில் நீராடிய ஒன்பது மாணவர்களில் நான்கு பேரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
|
0 Comments