அம்பாந்தோட்டை ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் வீதித் தடுப்பில் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்வீதியில் பயணித்த வான் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவரே உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: