எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பொருளதார நிலைமையை உயர்த்துவதற்காக தமது அரசாங்கத்தின் கீழ்10 வேலைத்திட்டங்கள் முன்னனெடுக்கப்படுமென கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபயவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஜித் பிரசன்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 30 ஆம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர்கள் பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என்ற செய்திகளுக்கு பதிலளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, தேவைப்பட்டால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதற்கான ஆவணங்களை கோட்டாபய முன்வைப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளோடு இன்றைய அரசியல் பார்வை அமைகினறது.
0 Comments