2019.08.17 இரவு காபூலில் திருமண வரவேற்பு மண்டபத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
ஸ்தலத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர் .182 பேர் காயமடைந்துள்ளனர் .
குண்டு வெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.காயமடைந்த 182 பேர் சிகிச்சைக்காக காபூல் அவசர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷியைட் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்தை நடத்தியதாக சாட்சிகள் தெரிவித்தனர்

0 Comments