Home » » அரசாங்க ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்வான செய்தி!

அரசாங்க ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்வான செய்தி!



இலங்கையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கையொப்பத்துடன் விடுமுறை தின வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) - பௌர்ணமிதினம்
ஜனவரி 15 (புதன்கிழமை) - தைப்பொங்கல்
பெப்ரவரி 04 (செவ்வாய்க்கிழமை) - சுதந்திரதினம்
பெப்ரவரி 08 (சனிக்கிழமை) - பௌர்ணமி தினம்
பெப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை) - மகா சிவராத்திரி
மார்ச் 09 (திங்கட்கிழமை) - பௌர்ணமி தினம்
ஏப்ரல் 07 (செவ்வாய்க்கிழமை) - பௌர்ணமி தினம்
ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) - பெரியவெள்ளி
ஏப்ரல் 12 (ஞாயழற்றுக்கிழமை) - தமிழ் சிங்கள புதுவருடம் முதல்நாள்
ஏப்ரல் 13 (திங்கட்கிழமை) - தமிழ் சிங்கள புதுவருடம்
மே 01 (வெள்ளிக்கிழமை) - மேதினம்
மே 07 (வியாழக்கிழமை) - வெசாக் பௌர்ணமி தினம்
மே08 (வெள்ளிக்கிழமை) - வெசாக் மறுநாள்
மே 25 (திங்கட்கிழமை) -ரம்ழான் நோன்புப் பெருநாள்
ஜூன் 05 (வெள்ளிக்கிழமை) - பொஷன் பௌர்ணமி தினம்
ஜூலை 04 (சனிக்கிழமை) - எசல பௌர்ணமி தினம்
ஓகஸ்ட் 01 (சனிக்கிழமை) - ஹஜ் பெருநாள்
ஓகஸ்ட் 03 (திங்கட்கிழமை) - நிகினி பௌர்ணமி தினம்
செப்ரெம்பர் 01 (செவ்வாய்க்கிழமை) பினர பௌர்ணமி தினம்
ஒக்டோபர் 01 (வியாழக்கிழமை) - அடிகி -வப் பௌர்ணமி தினம்
ஒக்டோபர் 30 (Friday) - நபிகள் நாயகம் பிறந்த தினம்
ஒக்டோபர் 30 (Friday) - வப் பௌர்ணமி தினம்
நவம்பர் 14 (Saturday) - தீபாவளி
நவம்பர்29 (Sunday) - இல் பௌர்ணமி தினம்
டிசம்பர் 25 (Friday) - கிறிஸ்மஸ்
டிசம்பர் 29 (Tuesday) - உன்டுவப் பௌர்ணமி தினம்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |