கிழக்கு இந்தோநேசியாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகஅந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
6.2 ரிக்கடர் அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சேதங்கள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
0 Comments