Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு -புன்னைச்சோலை ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம்-2019


மட்டக்களப்பு -புன்னைச்சோலை ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு கடந்த ஞாயிற்று கிழமை மாலை 7.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 6 நாட்கள் திருச்சடங்கு நடந்ததுடன் ,தினசரி பூசை பிற்பகல் 2.00 மணிக்கு நடை பெற்றதுடன் 
2019.06.05 அன்று புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதி வலமாக இடம் பெற்றது


2019.06.07 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4..00 மணிக்கு தீ மிதிப்பு வைபவம் நடை பெற்றதுடன்,ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் தீ மிதிப்பு வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





Post a Comment

0 Comments