Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்த முஸ்லிம் நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி



பயங்கரவாதிகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்களுக்கு பணப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்களுக்கே இந்த பணப்பரிசிர் வழங்கப்பட உள்ளது.
இதில் மூன்று முஸ்லிம் நபர்களுக்கு தலா 10 இலட்சம் ருபாய் பணப்பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments