Home » » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நூற்றாண்டு விழா (1919 - 2019)

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நூற்றாண்டு விழா (1919 - 2019)

பட்டிருப்பு  மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) , களுவாஞ்சிகுடி ஆரம்பிக்கப்பட்டு   இன்று ( 1.4.2019 ) 100 வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூற்றாண்டு விழா  ஊர்வலத்தில் அதிதிகள் , பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , முன்னாள் பாடசாலை அதிபர்கள் ,  முன்னாள் ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


































Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |