இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கப்பதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. -(3)
0 Comments