Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்றும் நாட்டில் பல பிரதேசங்களில் மழை


சபரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிழக்கு , ஊவா , வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments