Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விரைவில் புதிய அமைச்சரவை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி புதிய அமைச்சரவையை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பான்மையை காட்டும் தரப்புக்கு அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பளித்து அமைச்சரவையை அமைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி இவ்வாறான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments