Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

2018ம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பெறுபேறுகள் டிசம்பர் 3 ஆம் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது

கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்த க.பொ.த உயர் தரத்தின் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் வாரம் வௌியாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது புள்ளிகளை கணனி மயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை பெறுபேறுகள் 3 ஆம் வாரத்தில் வௌியிடுவது சாத்தியம் எனவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments