நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் உத்தவைினை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரச தலைவரின் இந்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அரச தலைவரின் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமான அறிவிப்புக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
0 Comments