நாடாளுமன்ற கலைத்து மைத்ரி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று சற்று முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிகத் தவல்கள் விரைவில்....


0 Comments