Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகிந்த – மைத்திரியின் புதிய கூட்டணியின் பெயர் இதுதான்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன ஒன்றிணைந்து பொது கூட்டணியாக புதிய சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் இவர்கள் போட்டியிடுவதற்கும் அதற்காக பொது சின்னமொன்றை அறிவிப்பதற்கும் மகிந்த – மைத்திரி இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments