Advertisement

Responsive Advertisement

பாராளுமன்ற கூட்டத்தை ஆளும் கட்சி இன்றும் பகிஷ்கரித்தது


இன்றைய தினமும் பாராளுமன்ற கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கு ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தீர்மானித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற தமது கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments