இதன்படி முதல் 4 மாதங்களுக்காக 1735 பில்லியன் ரூபாவை செலவு செய்யும் வகையில் புதிய இந்த இடைக்காக கணக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பொதுசேவைகளை முன்னெடுப்பதற்காக 760 மில்லியன் ரூபாவும் , பல்வேறு சட்டங்கள் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள செலவை மேற்கொள்வதற்காக 970மில்லியன் ரூபாவும் , அரசாங்கத்தின் முற்பண கணக்கு நடவடிக்கைகளுக்காக 5 பில்லியன் ரூபாவும் என்ற ரீதியில் மொத்தமாக 1735 பில்லியன் ரூபாவை செலவு செய்வதற்கான பரிந்துரையை ( இடைக்கால நிறைவேற்றுக் கணக்கு அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதறற்காக நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (3)
0 Comments