Advertisement

Responsive Advertisement

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை முடக்கும் பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேறியது


பிரதமர் அலுவலகத்தின் நிதியை முடக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்துள்ளனர்.

இன்று காலை 10.30க்கு பாராளுமன்றம் கூடியதுடன் அது தொடர்பாக நடத்தப்பட்ட விவாதத்தை தொடர்ந்து பிற்பகல் 12.22 மணியளவில் இலத்திரனியல் மூலமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஐ.தே.க , தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சியினர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தனர்.
எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
-(3)

Post a Comment

0 Comments