Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உலக முடிவிலிருந்து கீழே விழுந்த பெண்


நுவரெலியா ஹோட்டன் சமவெளியிலுள்ள உலக முடிவை பார்க்கச் சென்ற ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ள குறித்த பெண் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது கீழே விழுந்துள்ளார்.

அவரை தேடி தற்போது பொலிஸாரும் , இராணுவத்தினரும் , வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். -(3)

Post a Comment

0 Comments