Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்தவாரமே நாடாளுமன்றம் கூடும் - வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கடந்த 27ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாடாளுமன்றம் 16ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளிபிடப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments