Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

"கடலுக்கு சென்றவர்களை கரை திரும்புமாறு அவசர அறிவித்தல்


இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு நெடுந்தூர படகு மீனவர்களுக்கு மீன்பிடி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்ம் காரணமாக கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு நிலைமை ஏற்படக் கூடுமெனவும் இதனால் இன்றைய கடலுக்கு சென்றுள்ளவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments