Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெரும்பான்மை வாக்குகளால் மஹிந்த தோற்கடிப்பு; அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!!

சிறிலங்காவின் புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பினை அவர் சற்று முன்னர் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments