Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றில் பெரும் குழப்பம்; அதிரடியாக மீண்டும் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளூமன்றம் சற்று முன்னர் கூடிய நிலையில் சபயில் கடும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஜேவிபி சமர்ப்பித்த பிரேரணைக்கு சபாநாயகர் வாக்கெடுப்பு கோரியதாலேயே இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது நாடாளுமன்றச் செய்தியாளர் கூறுகின்றார்.
இதனையடுத்து ஆளுங்கட்சியைச் சேர்த உறுப்பினர்கள் பெரும் கோசமிட்டதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளினடப்புச் செய்தார்.
இதன் பின்னர் சபை நாளைவரை ஒத்திவைக்கப்படுவதாக சபா நாயகர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments