Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்/குருமண்வெளி சிவசக்தியில் சர்வதேச ஆசிரியர் தினம்

செ.துஜியந்தன்
மட்/குருமண்வெளி சிவசக்தியில் சர்வதேச ஆசிரியர் தினம்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

மாணவர்களின் எற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து பேண்ட்வாத்தியம் முழங்க அழைத்துச் செல்லப்பட்டனர். இந் நிகழ்வில் அதிபர் க.சத்தியமோகன், உதவி அதிபர் மு.தருமரெத்தினம் உட்பட ஆசிரியர் கலந்து கொண்டதுடன் அங்கு ஆசிரியர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments