Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, (களுவாஞ்சிகுடி) மாணவன் பிரபாகர் நிருஸ்தீகன் 5ம் தர புலமைப் பரீசில் பரீட்சையில் 194 புள்ளிககளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, (களுவாஞ்சிகுடி) மாணவன் பிரபாகர் நிருஸ்தீகன் 5ம் தர புலமைப் பரீசில் பரீட்சையில் 194 புள்ளிககளைப் பெற்று  மாவட்ட மட்டத்தில்  இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை .


 மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து இம் முறை வெளியான தரம் 5 புலமைப் பரீட்சைப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 194 புள்ளிகளைப் பெற்று பிரபாகரன் நிதுர்சிகன் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதுடன் 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட
ரீதியில் நான்காம் இடத்தினை கோகிலன் கிதானி பெற்றுள்ளதுடன் 190 புள்ளிகளைப் பெற்று தே.தனஞ்சயன் மாவட்ட ரீதியில் ஆறாம் இடத்தினை பெற்று சித்தியெய்துள்ளதுடன் 164 வெட்டுப் புள்ளிக்கு மேல் 28 மாணவர்கள் களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் இருந்து சித்தி பெற்றுள்ள இதேய வேளை 163 களை 10 ற்கு மேற்பட்ட மாணவர்களும் பெற்றுள்ளதுடன் இவர்களை வழிப்படுத்திய களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் அதிபர் க.தம்பிராஜா ஆரம்ப பிரிவு பிரதி அதிபர் அ.சற்குணராஜா , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், உழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments