இன்று அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரணில், நாடாளுமன்றைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு நாடாளுமன்றை எப்போது கூட்டுவது என்ற அறிவிப்பை அவர் நாளை வெளியிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் ஐக்கியதேசியக் கட்சிக்கே உண்டு என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 Comments