வாழ்க்கைச் செலவு குழுவினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்றால் போன்று அரச ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அரச தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய விலைவாசி உயர்வுக்கமை 5 பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதாந்தம் குறைந்தது 65,000 ரூபா செலவாகுவதாக அந்த சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இது குறித்து அரசாங்கம் நடவடிக்கையெடுக்காவிட்டால் எல்லா தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை நடத்துவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)

0 Comments