ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் விலகியுள்ளார்.
இலங்கை அணியின் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமையவே அவர் விலகியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான தொடரின் அணி தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். -(3)
0 Comments