தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வலியுறுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் தலவாக்கலை நகரில் நடத்தப்படும் தொழிலாளர் போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஹட்டன் , நுவரெலியா , தலவாக்கலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தின் , வீடீயோ மற்றும் படங்கள் கீழே . -(3)
Video Player

0 Comments