Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை?


ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக தண்டனை சட்ட கோவைக்கு இணங்க நடவடிக்கையெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்டனை சட்டக் கோவை 120ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய நடவடிக்கையெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments